ஸ்ரீ அபிராமி அந்தாதி இசைச்சாற்றுப்பெருவிழா மற்றும் சிறப்பு பூஜைகள் மூலம் பக்தர்கள் தெய்வீக அனுபவம் பெறலாம். டிசம்பர் 26–28, 2025 நடைபெறும் இந்த விழாவிற்கு அனைத்து பக்தர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.