தர்ம சிந்தனை ஸமிதி தமிழ் மன்றம் சார்பில் “பகவத் கைங்கர்ய கர்ம யோகம்” எனும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறுகிறது. நீகழ்ச்சியில் சுவாமி ஸ்ரீ ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்கள் தெய்வீக உரையாற்றி வாழ்க்கை நெறிகள், தர்மம் மற்றும் கர்ம யோகத்தின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். அனைவரும் கலந்து கொண்டு ஆன்மீக அறிவை வளர்த்துக் கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

Recent News
- AstroVedic Vision
- தர்ம சிந்தனை ஸமிதி
- Sri Lalithambika Trust Cleans the Entire Anuvavi Area
- குருபூஜை விழா
- Chanting during Kumbhabisheka
- Congratulations and blessings
- Grand Opening – Shivayogi Wellness & Yoga Therapy Centre
- திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம்
- Sri Lalitopasana Samayachara Srividya Retreat
- 📢 Srilalitam Android App – Now Available on Play Store!
