ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. 22.02.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 முதல் 9.30 மணி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்று ஆன்மிக ஆனந்தம் அடைய அழைக்கப்படுகிறார்கள். 🙏
