கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,
M.V. கண் மருத்துவமனை (ராம்நகர், கோவை),
ஸ்ரீ லளிதாம்பிகா அறக்கட்டளை (பெரியதடாகம், கோவை) மற்றும்
சாம் டர்போ இண்டஸ்ட்ரீஸ் (நீலாம்பூர், கோவை)
இணைந்து நடத்தும் முதியோர்களுக்கான

🏥 இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்

📅 முகாம் நாள்: 12.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: காலை 10.00 மணி
📍 இடம்: ஸ்ரீ லளிதாம்பிகை அம்மன் திருக்கோவில்,
பெரியதடாகம், கோவை

இந்த முகாமில் முதியவர்களுக்கான கண்புரை
அறுவை சிகிச்சைக்கான பயனாளர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.

🚌 முகாமிற்கு வருவோருக்கு வேன் வசதி
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேன் காலை 9.45 மணிக்கு சின்னதடாகம்
பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இருந்து
புறப்படும்.

⚠️ கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை:
– முககவசம் அணிந்திருக்க வேண்டும்
– சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்
– ஆதார் அட்டை நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்

📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:
திரு. பழனிசாமி (ஆசிரியர் – ஓய்வு)
போன்: 94885 22020

முதியோரின் பார்வையை பாதுகாக்க வாருங்கள்! 👁️🙏