கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் 12.04.2026 அன்று காலை 10.00 மணிக்கு நீலாம்பூரில் நடைபெறுகிறது. கண் பரிசோதனை, சிகிச்சை மற்றும் தேவையானவர்களுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக வழங்கப்படும். அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறது.

