ஸ்ரீ லலிதாம்பிகை ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.